Wednesday, October 31, 2012

அமெரிக்காவை தாக்கிய சான்டி புயல்: விண்வெளியிலிருந்து பார்த்தார் சுனிதா வில்லியம்ஸ்

அமெரிக்காவை தாக்கிய சான்டி புயல்: விண்வெளியிலிருந்து பார்த்தார் சுனிதா வில்லியம்ஸ்






அமெரிக்காவைப் புரட்டி போட்ட சான்டி புயலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
இன்று சுனிதா அனுப்பி உள்ள செய்தியில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த போது அமெரிக்காவின் கடற்கரைப் பகுதியில் சுழல் போல் சுற்றியபடி புயல் மையம் கொண்டதையும், அதன் சுழலையும் தாங்கள் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!