Wednesday, October 31, 2012

உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து பொலிசின் தலைமையகம் விற்பனை

உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து பொலிசின் தலைமையகம் விற்பனை





கடும் நிதி நெருக்கடியால் பிரிட்டனில் ஸ்காட்லாந்து யார்டு பொலிஸ் தலைமையகம் விற்பனை செய்யப்பட உள்ளது.
பிரிட்டனின் மிகப்பெரிய உலகப் புகழ்பெற்‌ற ஸ்காட்லாந்து யார்டு பொலிஸ் அமைப்பு, கடந்த 1960ஆம் ஆண்டு முதல் மத்திய லண்டனில் விக்டோரியா நகரில் உள்ள தலைமை அலுவலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பிரிட்டன் அரசும் நிதி ஒதுக்கிட மறுத்து விட்டதால், தற்போது இந்தாண்டு பட்ஜெட் செலவினமாக 500 மில்லியன் உயர்ந்துவிட்டது.

இதனால் நிலைமை சமாளிக்க முடியாமல் 2015ஆம் ஆண்டிற்குள் இதனை ஒட்டுமொத்தமாக விற்றுவிட ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக‌ தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!