Friday, August 31, 2012

வானில் நிகழும் அற்புத நிகழ்வு! இன்று நிலவு நீல நிறத்துடன் தோன்றும்!



வானில் நிகழும் அற்புத நிகழ்வு! இன்று நிலவு நீல நிறத்துடன் தோன்றும்!


வான்வெளியில் எப்போதாவது நிகழும் அற்புத நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் வன்ஸ் இன் ப்ளூ மூன் என்ற அர்த்தத்தில் நீல நிலாக் காலத்தில், என்று குறிப்பிடப்படுகிறது.

வானில் வெண்மையாகத் தோன்றும் நிலவு நீல வர்ணத்தில் தோன்றுவது எப்போதாவதுதான் என்ற பொருளில் இந்த வாசகம் அமைந்துள்ளது.

அப்படியான ஓர் அரிய நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக புதுடில்கியில் உள்ள அறிவியல், கல்வி தகவல் பரப்பு அமைப்பு அறிவித்துள்ளது..

இன்று இரவு தோன்றும் நிலவு நீல நிறத்தில் இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது.

இது இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வாழும் மக்களால் அவதானிக்க கூடியதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2-ம் திகதி முதல் முறையும், இன்று இரண்டாம் முறையும் தோன்றுகிறது.

இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை தோன்றும்போது, நிலவு நீலமாகத் தோற்றமளிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும் என்று அறிவியல், கல்வி தகவல் பரப்பு அமைப்பான ஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த நீல நிலவு 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் தோன்றும் என்று அந்த அமைப்பின் வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை நீல நிலவு மாலை 6.13 மணி தொடக்கம், இரவு 7.28 மணிவரை தோன்றும் என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர் என். ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்..


Thursday, August 30, 2012

நத்தைகளால் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முடக்கம்

நத்தைகளால் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முடக்கம்



சுவிஸ்சில் முந்நூறு மீற்றர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டமானது அந்தப் பகுதியில் வசிக்கும் அரிய வகை நத்தை இனங்களால் முடக்கப்பட்டுள்ளது.

பேசெல் நகருக்கு வெளியே இந்த ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்ட போது, அங்குப் பல வகையான நத்தைகள் ஊர்ந்து திரிவதைக் கண்டுள்ளனர். உடனடியாக உயிரியல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய ஆய்வில் girdled cinctella, succinella oblonga, pupilla muscorum போன்ற அரியவகை நத்தைகள் இருப்பதாகக் கண்டறிந்தனர்.

இவை அழிந்துவரும் இனங்களாக இருப்பதால் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. எனவே இவற்றை இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

நத்தைகள் வாழும் மண் அதற்கு மிகவும் முக்கியம் என்பதால், அந்தப்பகுதி மண்ணை இடம் பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மண்ணும் அதில் வாழும் நத்தை இனங்களும் இடம்பெயர்ந்த பின்பு ரயில்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று பேசெல் திட்டத்துறை அதிகாரி ஜேன் ஹான் தெரிவித்தார்.

நத்தைகள் மண்ணோடு இடம்பெயரும் செய்தியை பேசெலில் உள்ள இயற்கை மற்றும் நிலப் பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் மைக்கேல் செம்ப் கூறினார்.

நத்தையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் மிகவும் கவனமாக இந்த இடப்பெயர்ச்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

17 மில்லியன் ஃபிராங்கில் திட்டமிடப்பட்ட இந்த ரயில்பாதைத் திட்டம் வரும் 2014ம் ஆண்டில் ஆரம்பிப்பதாக இருந்தது. இப்போது வரும் 2015ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் தன் பங்குக்கு இத்திட்டத்திற்கான செலவில் 40 சதவீதம் வழங்குவதாக ஒப்புக் கொண்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.. தினசரி 3 முறை பிரஷ் பண்ணா எதுவுமே மறக்க மாட்டீங்க


ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.. தினசரி 3 முறை பிரஷ் பண்ணா எதுவுமே மறக்க மாட்டீங்க


 


பல் துலக்குவதற்கும் மறதி நோய்க்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதாவது: தினசரி ஒரு முறை மட்டுமே பல் துலக்குவது நினைவாற்றலை பாதித்து மறதி நோயை ஏற்படுத்தும். எனவே காலை மாலை இரவு என அன்றாடம் 2 அல்லது 3 முறை வாய் மற்றும் பற்களை சுத்தப்படுத்துவது அவசியம். உணவு உண்ட பின் நல்ல தண்ணீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம், பல் சொத்தை பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இரவு படுக்க போகும் முன்பு அவசியம் பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு முறை மட்டுமே பல் துலக்கும் பழக்கம் உள்ளவர்களை மறதி நோய் தாக்கும் சாத்தியம் 65 சதவீதம் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்துக்கு ஓரல் ஹைஜீன் எனப்படும் வாய் மற்றும் பல் சுத்தம் அவசியம் என்பதை அவ்வப்போது மருத்துவ உலகம் வலியுறுத்தி வருகிறது. எனவே, 2 அல்லது 3 முறை தினமும் பல் துலக்கினால் மறதி நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் தினசரி குறைந்தது 2 முறை பல் துலக்குவது அவசியம். இது அவர்களின் நினைவாற்றலை கூர்மையாக்கும். மறதி நோயை விரட்டும் இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு



அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு


 

கரீபியன் கடலில் ஏற்பட்ட இசாக் புயல் அமெரிக்காவில் கடும் புயலாக மாறி லூசியானா மாகாணத்தை தாக்கியுள்ளது.

இசாக் புயல் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை தாக்கியுள்ளது.

தற்போது அங்கு கடும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இப்புயலால் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இப்புயல் வீசியதால் மின் கம்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக அம்மாகாணம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.



அமெரிக்காவின் லூசியானா, மிஸ்சிசிப்பா, அலபாமா, புளோரிடா ஆகிய 4 மாகாணங்களில் ஜனாதிபதி ஒபாமா அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.



இது குறித்து ஒபாமா, புயல் தாக்கினால் சேதமும், வெள்ளப்பெருக்கும் பெருமளவில் ஏற்படும் அபாயம் உள்ளது.

வளைகுடா பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று அங்கிருந்து வெளியேற வேண்டும்.

எச்சரிக்கைகளை கடுமையாக பரிசீலித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்றும் அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு லூசியானாவை தாக்கிய கத்ரீனா புயலுக்கு 1,800 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கெய்தி மற்றும் டொமினிகள் குடியரசு நாடுகளில் இப்புயலுக்கு 24 பேர் பலியாகியுள்ளனர்.

கடும் நிலச்சரிவு:

புயல் தாக்கியதை தொடர்ந்து இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


Police officers stand watch in the French Quarter on Wednesday, August 29, after Hurricane Isaac hit New Orleans with heavy rain and damaging winds.

 Evan Stoudt faces strong winds from the banks of Lake Pontchartrain.

 A traffic light dangles at an intersection in Metairie, Louisiana, during strong wind and rain as Hurricane Isaac pushes ashore.

 A tree toppled by hurricane-force winds lies on power lines near a home in New Orleans.

 A storm surge causes water to quickly rise while waves pound the concrete seawall along the shores of Lake Pontchartrain in New Orleans on Tuesday, August 28.

 Scott Burley runs from crashing surf on the Ken Combs Pier in Gulfport, Mississippi

 Jason Preston closes shutters on a home in Gulfport, Mississippi, as Hurricane Isaac approaches.

 Emily Schneider leans against a pole to support herself against strong winds while visiting the banks of Lake Pontchartrain in New Orleans, where Hurricane Isaac has made landfall.

 Water rises from a bayou, flooding properties ahead of the arrival of Hurricane Isaac in Bay St. Louis, Mississippi.

Employees of the Orleans Levee District remove signs from Lake Shore Drive near the shore of Lake Pontchartrain.

 A man walks on Canal Street in New Orleans.

 Joshua Keegan and Ruffin Henry swim at Lake Pontchartrain.

 High surf splashes along Highway 193 north of the Dauphin Island Bridge in Alabama.

 Waves from Hurricane Isaac smash against a warning sign at a flooded beach in Biloxi, Mississippi.

 A group of men sit on a bench at the edge of Lake Pontchartrain as Hurricane Isaac approaches.

 Matthew Pettus holds a sheet open in the wind on the levee near Lake Pontchartrain.

 People make their way across Canal Street in New Orleans

 Joshua Keegan and his dog Scout swim in the rising water of Lake Pontchartrain.

 A Mississippi Department of Transportation sign in Hattiesburg warns southbound motorists on U.S. 49 of rough weather conditions on Tuesday, August 28. Hurricane Isaac is expected to drop heavy rain on the Mississippi Coast over the next couple of days.

 A woman and her dog watch the waves produced by Hurricane Isaac on the shore of Lake Pontchatrain in New Orleans on Tuesday. Hurricane Isaac is expected to make landfall later tonight along the Louisiana coast.

 Louisiana Gov. Bobby Jindal and New Orleans Mayor Mitch Landrieu receive an update on the status of the pumping station at the 17th Street Canal in Metairie, Louisiana.

 A couple takes photos in Bay St. Louis, Mississippi. Many residents of the area decided to stay in their homes instead of evacuating.

 A man skateboards past a bar with boarded windows in the French Quarter in New Orleans.

 Diana Whipple of New Orleans watches waves crash on the shore of Lake Pontchartrain as Hurricane Isaac approaches Tuesday. Isaac became a Category 1 hurricane Tuesday when its maximum sustained winds reached 75 mph, the National Hurricane Center says.

 Workers try to close off state Highway 23 South in Oakville, Louisiana, on Tueday as Issac heads toward the coast.

 Gallery Nine Forty in New Orleans’ French Quarter notifies customers it’s “on Hurrication.”

 Workers board up a business on Bourbon Street in the French Quarter as Isaac approaches Tuesday.

 Hydraulic pumps are prepared at the 17th Street Canal floodwall Tuesday in New Orleans.

 A woman enjoys the a heavy rain in the Tampa, Florida, area, on Monday. Hurricane Isaac is expected to make landfall near New Orleans.

 Mounted law enforcement officials wait out a brief rainstorm during the National Republican Convention. Commercial bus cancellations caused by Isaac prevented many of the expected demonstrators from being present.

 A crew from Jefferson Parish Drainage Department places large sandbags near a canal and pond in Jean Lafitte, Louisiana, on Monday in preparation for Isaac.

 Oliver Marti sweeps water from heavy rains generated by Tropical Storm Isaac off the roof of his flower shop on Monday in Tampa, Florida.

 Waves batter the coast in Havana, Cuba, on Sunday after Tropical Storm Isaac passed the island.

Vehicles cross a bridge leaving the Lower Keys on Saturday as the storm strengthens and moves closer.




Wednesday, August 29, 2012

கொரிய கடலில் கொந்தளிப்பு: கப்பல்கள் பாறைகளில் மோதி மூழ்குகின்றன!

கொரிய கடலில் கொந்தளிப்பு: கப்பல்கள் பாறைகளில் மோதி மூழ்குகின்றன!





கொரியக் கடலில் ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக, 5 மீனவர்கள் உட்பட 8 பேர் மரணமடைந்தனர். எண்ணிக்கை தெரியாத மீனவர்களை காணவில்லை, அல்லது கரை திரும்பவில்லை. கடல் கொந்தளிப்பு காரணமாக இரு தென் கொரிய மீன்பிடி கப்பல்கள் கரையோரம்வரை வந்து, பாறைகளில் மோதின.

அத்துடன், கொரியக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சீன கப்பல்களும் சூறாவளியில் சிக்கிக் கொண்டன. சீன காப்பல்களில் இருந்த 12 மீனவர்களை தென் கொரிய கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். 10 மீனவர்கள் காணாமல் போயினர். இவர்கள் வந்த இரு கப்பல்கள் மற்றும் ஒரு நடுத்தர அளவுள்ள படகு ஆகியவை பாறைகளில் போதி, மூழ்கின.

தென் கொரியாவின் தென்பகுதியில் உள்ள ஜெஜூ தீவு அருகே இந்த சம்பவம் நடைபெற்றது.

பொலாவென் என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி காரணமாக, தென்கொரியாவின் பல பகுதிகளில் மின்சாரம் கடைப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தென்கொரியர்கள், கடந்த 24 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். தலைநகர் சோலில் உள்ள சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து நடத்த துவங்கியிருந்த கூட்டு ராணுவ பயிற்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டன.

இன்று (புதன்கிழமை) காலையும், ஜெஜூ தீவு பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. கரைக்கு வர முயன்ற இரு படகுகள் மீண்டும் நடுக் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தென் கொரிய கடற்படையினர். சிறப்பு துப்பாக்கி ஒன்றால் சுட்டு, கயிற்றை படகில் போய் விழவைத்து, படகை கரைக்கு இழுத்து வந்தனர்.

இந்த நடவடிக்கையின்போது, படகுகளில் இருந்த 18 மீனவர்களில் 6 பேர் கடலில் வீழ்ந்தனர். 12 பேர் கரை சேர்ந்தனர்.

புதிய கணணி வைரஸ் : சக்திஉள்கட்டமைப்புகலை இலக்கு வைக்கின்றது

புதிய கணணி வைரஸ் : சக்திஉள்கட்டமைப்புகலை இலக்கு வைக்கின்றது  


கணனிக்கு கெடுதல் விளைவிக்கும், முடக்கிப் போடும் மால்வேர் புரோகிராம்கள் இப்போது புதிய வடிவமைப்பில் வலம் வருவதை பல ஆய்வு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன.

வழக்கமான ட்ரோஜன் ஹார்ஸ், பாட்நெட் மற்றும் பிஷிங் அட்டாக் என கணனியில் புகுந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதும், செயல்பாட்டினை முடக்குவதுமான வைரஸ்களும் மால்வேர்களும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றிற்கு இடையே புதிய வகை தாக்குதல்களுடன் சில புதிய வைரஸ்கள் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஷமூன்(Shamoon) என்னும் புதிய மால்வேர் புரோகிராம் ஒன்று பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர் அல்லது நிறுவனங்களை இது தாக்குகிறது. குறிப்பாக மின்சக்தி நிறுவனங்களை இது இலக்காகக் கொண்டு தாக்குகிறது.

செக்யூலர்ட்(Seculert) என்ற இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் ஆய்வு மையக் கணக்கின்படி, முதலில் இது கணனி ஒன்றினை இணையம் வழியே கைப்பற்றுகிறது.

பிறகு அங்கிருந்து கொண்டு நிறுவனங்களைத் தாக்குகிறது. அதன் பின்னர், தான் தங்கி உள்ள கணனியில் உள்ள கோப்புகளை திருத்தி எழுதுகிறது.
அதன் மாஸ்டர் பூட் ரெகார்டையும்(MBR Master Boot Record) மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்பட்டால், பின்னர் அந்த கணனியை இயக்கவே முடியாது.

செக்யூலர்ட், மாஸ்கோவில் இயங்கும் காஸ்பெர்ஸ்கி லேப், அமெரிக்க ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான சைமாண்டெக் ஆகிய நிறுவனங்களால், இந்த வைரஸ் எத்தகைய தகவல்களைக் குறி வைத்து தாக்குகிறது என அறிய முடியவில்லை.

2010ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் நியூக்ளியர் திட்டத்தினைக் கெடுத்த ஸ்டக்ஸ்நெட் வைரஸ் போல இது இயங்குமோ என்ற சந்தேகத்துடன் இந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் இதனை அணுகத் தொடங்கி உள்ளனர்.

இவற்றுடன் இதே போல பலவகையான குறிப்பிட்ட கெடுதல் வேலையை இலக்காகக் கொண்டு Duqu, Flame, and Gauss என மால்வேர் புரோகிராம்கள் உலா வருகின்றன. இவை மால்வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறியும் புரோகிராம்களிடமிருந்து தப்பித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

1990ஆம் ஆண்டு வாக்கில் வந்த வைரஸ்கள் தான், தங்கள் இலக்காக மிக மோசமான விளைவைக் கொண்டிருந்தன. வேகமாகப் பரவி, மால்வேர் என்பதை ஒவ்வொரு கணனி பயனாளரும் உச்சரித்து பயப்பட வேண்டும் என்ற இலக்கோடு இவை வடிவமைக்கப்பட்டன.

எவ்வளவு நாச வேலைகளைச் செய்திட முடியுமோ அவற்றை மேற்கொண்டன. CodeRed, Nimda போன்றவை இந்த வகையைச் சார்ந்தவையாக இருந்தன. மிக மோசமான SQL Slammer இணைய தளங்களையே முடக்கிப் போட்டன. அதைப் போன்றவையே இப்போதும் பரவி வருகின்றன.

தாங்கள் கைப்பற்றிய கணனியிலிருந்து பயனர் பெயர், கடவுச் சொல், வங்கிக் கணக்குகள் அவை குறித்த தகவல்களை கண்டறிந்து வர்த்தக நிறுவனங்களை முடக்குகின்றன.

மேலும் கைப்பற்றிய கணனியை தளங்களாகக் கொண்டு ஸ்பேம், பிஷிங் அட்டாக் அல்லது மற்ற மால்வேர் புரோகிராம்களை பரப்புகின்றன. இதுவரை எரிச்சல் தரும் ஓர் புரோகிராமாக இருந்த மால்வேர்கள் தற்போது கண்டு அஞ்ச வேண்டிய புரோகிராம்களாக மாறிவருகின்றன.

ஆனால் இவை அனைத்திற்குமான பாதுகாப்பு வளையங்களை, தற்போது இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் விரைவில் உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.

14,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை பரிசோதித்தது சீனா


14,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை பரிசோதித்தது சீனா





கண்டம் விட்டு கண்டம் செல்வதும், அணு குண்டுகளுடன் 14,000 கி.மீ தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டதுமான அதிநவீன புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சீனா சோதனை செய்து பார்த்துள்ளது.
இது குறித்து சீன அரசின் டிவி சேனலில் கூறப்பட்டுள்ள செய்தியில், சுமார் 14,000 கி.மீ தூரம் பாய்ந்து செல்லக்கூடிய டோங்பெங்க்-41 ரக ஏவுகணை கடந்த மாதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.



இது அணு குண்டுடன் கண்டம் விட்டு கண்டம் செல்லக்கூடிய புதிய தலைமுறை ஏவுகணையாகும். இந்த ஏவுகணையில் 10 அணுகுண்டுகளை பொருத்தி அனுப்பி வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் போது, சீனாவின் பெண் விஞ்ஞானிகள் குழுவினர் வாகனங்களில் சென்று ஏவுகணையை ஏவுவதற்கான பணிகளை செய்யும் அரிய வீடியோ காட்சியும் ஒளிபரப்பப்பட்டது.



சீனா நீர்மூழ்கி கப்பலிலிருந்து அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய அதிநவீன ஏவுகணையை தயாரித்து வருகிறது என்று அமெரிக்காவின் “நியூயார்க் டைம்ஸ்” என்ற பத்திரிகையில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இச்செய்தியை சீனா வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.





Monday, August 27, 2012

ஆப்பிளுக்கு ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு; சாம்சுங் நிறுவனத்துக்கு உத்தரவு


ஆப்பிளுக்கு ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு; சாம்சுங் நிறுவனத்துக்கு உத்தரவு




ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்கவேண்டுமென்று சாம்சுங் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.

சம்சுங் நிறுவனத்தின் பல தொடர்பாடல் சாதனங்கள் ஐஃபோனை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருட்கள் மற்றும் வடிவமைப்பு பதிப்புரிமைகளை மீறியுள்ளதாக நீதிமன்றத்தின் ஜூரிமார் தீர்மானித்துள்ளனர்.

ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுக்களை சாம்சுங் நிறுவனம் மறுத்துவருகிறது.
இந்தத் தீர்ப்பையடுத்து ஆப்பிள் நிறுவனம் அதன்போட்டி நிறுவனமான சாம்சுங்கின் இறக்குமதிகளை தடைசெய்ய வேண்டுமென்று கோரமுடியும்.

புலமைச்சொத்துரிமை மற்றும் சாதனங்களின் வடிவமைப்புக்கான பதிப்புரிமைகள் மீறப்படுவதற்கு எதிரான சர்வதேச மட்டத்திலான போராட்டத்தில் அமெரிக்க நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முக்கிய மைல்கல் என்று நிருபர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் கடந்த சில வாரங்களில் சாம்சுங்கின் தலைமையகம் அமைந்துள்ள தென்கொரியாவில் நடந்த வழக்கில் இரண்டு நிறுவனங்களுமே ஒன்றையொன்று மாறிமாறி 'காப்பி' அடித்துள்ளன என்று தீர்ப்பளித்துள்ளது.

அதேபோல இங்கு பிரிட்டன் நீதிமன்றம் ஒன்றிலும் தனது பதிப்புரிமையை சாம்சுங் மீறியுள்ளதாக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் கோரியது எடுபடவில்லை.

ஆனால் அமெரிக்காவில் கடந்த ஓராண்டாக இழுபறியாக இருந்துவந்த இந்த வழக்கில் ஒரு பெரிய தொகை இழப்பீடாக உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சாதனங்களின் வடிவமைப்பு சம்பந்தப்பட்ட பதிப்புரிமை விவகாரங்களில் இந்த இந்த தீர்ப்பு முக்கிய வழிகாட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது.


சாம்சுங் மேன்முறையீடு

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ள சாம்சுங் அமெரிக்க பாவனையாளர்களுக்குத் தான் தனது தோல்வி பாரிய இழப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

'குறைந்தளவான தெரிவுகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகள் குறையவும் விலைகள் கூடவும் இது வழிவகுக்கும்' என்று தென்கொரியாவின் சாம்சுங் நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

'நீள்சதுர வடிவ தொலைபேசியின் நான்கு மூலைப் பகுதிகளும் வளைவாக இருப்பதற்காக ஒரு கம்பனிக்கு மட்டும் அதன் வடிவமைப்புக்கான ஏகபோக பதிப்புரிமையை கொடுப்பதற்காக சட்டம் இங்கு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது' என்று சாம்சுங் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள ஆப்பிள் நிறுவனம் 'திருடுவதை ஒருபோதும் ஒரு உரிமையாக கருதக்கூடாது என்று தெளிவான, சத்தமான செய்தியொன்று இங்கு விடுக்கப்பட்டிருக்கிறது' என்று கூறியுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன் என்கின்ற கணினி வசதிகளைக் கொண்ட நவீன கைத்தொலைபேசிகளையும் கணினிகளின் நவீன ரகமான டேப்ளட் சாதனங்களையும் தயாரிக்கின்ற இந்த இரண்டு நிறுவனங்கள்தான் இந்தத்துறையில் உலகில் அரைவாசிக்கும் மேலான பாவனையாளர்களை வைத்திருக்கின்றன.

கலிபோர்னியாவில் உள்ள பெடரல் நீதிமன்றத்திலிருந்த 9 பேரடங்கிய ஜூரிகள் குழு. 700 கேள்விகளை இந்த வழக்கு விசாரணையின்போது கவனத்தில் எடுத்திருந்தது.

இந்த வழக்குத் தீர்ப்பு ஆப்பிள் நிறுவனத்துக்கு ஏகபோக அந்தஸ்தை வழங்குவதாக சிலர் வாதிட்டாலும், அதன் போட்டி நிறுவனங்கள் இன்னும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புத்தான் அதிகம் இருக்கிறது என்று இன்னும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

எது எப்படியிருந்தாலும் தொழிநுட்ப ஜாம்பவான்களின் இந்தப் போட்டி பாவனையாளர்களுக்கு பலனாக அமைந்தால் நல்லது தான்.


Neil Armstrong dead at 82: First man to walk on the Moon passes away following heart surgery, 43 years after giant leap for mankind


Neil Armstrong dead at 82: First man to walk on the Moon passes away following heart surgery, 43 years after giant leap for mankind

  • Former astronaut Neil Armstrong captained Apollo 11 mission to the moon
  • He and fellow NASA astronaut Edwin 'Buzz' Aldrin spent nearly three hours on lunar surface
  • Served in U.S. Navy in Korean War and flew 78 missions during combat
  • After lunar landing, took worldwide tour with Apollo 11 crew and met Queen Elizabeth II during 38-day journey
  • Famously stayed out of public view following moon landing; friends said he had no interest in becoming a novelty


Family Statement :

"We are heartbroken to share the news that Neil Armstrong has passed away following complications resulting from cardiovascular procedures.
Neil was our loving husband, father, grandfather, brother and friend.
Neil Armstrong was also a reluctant American hero who always believed he was just doing his job. He served his Nation proudly, as a navy fighter pilot, test pilot, and astronaut. He also found success back home in his native Ohio in business and academia, and became a community leader in Cincinnati.
He remained an advocate of aviation and exploration throughout his life and never lost his boyhood wonder of these pursuits.
As much as Neil cherished his privacy, he always appreciated the expressions of good will from people around the world and from all walks of life.
While we mourn the loss of a very good man, we also celebrate his remarkable life and hope that it serves as an example to young people around the world to work hard to make their dreams come true, to be willing to explore and push the limits, and to selflessly serve a cause greater than themselves.
For those who may ask what they can do to honor Neil, we have a simple request. Honor his example of service, accomplishment and modesty, and the next time you walk outside on a clear night and see the moon smiling down at you, think of Neil Armstrong and give him a wink."



குடும்பத்தாரின் செய்தி தமிழில் :

நாம் நீல் ஆம்ஸ்ட்ராங் மரணித்து விட்டார் என்ற இதயம் உடையும் செய்தியை தெரிவித்துக்கொள்கின்றோம் 

நீல் எங்கள் அன்பான கணவர், தந்தை, தாத்தா, அண்ணா மற்றும் நண்பர்.

நீல் ஆம்ஸ்ட்ராங் ஒரு அமெரிக்க ஹீரோவாக இருந்தார்.அவர் ஒரு கடற்படை போர் விமானி, சோதனை பைலட், மற்றும் விண்வெளி என, பெருமையுடன் தேசிய பணியாற்றினார். மேலும் தனது சொந்த இடமான ஓஹியோவில் வணிக மற்றும் கல்வில் வெற்றி ஈட்டி சின்சினாட்டிஎனும் ஒரு சமூகத்தின் தலைவர் ஆனார்.
  
அவர் தனது வாழ்நாள் முழுவதும் விமான போக்குவரத்து, ஆய்வு மற்றும் ஒரு வக்கீலாகவும் இருந்தார். தனது அர்பணிப்பினால் உலகம் முழுவதிலும் இருந்த மக்களால் விரும்பப் பட்டவராக இருந்தார் 

இன்றைய தினத்தில் நாம் ஒரு நல்ல மனிதனை இழந்துள்ளோம், அவருடைய சிறந்த வாழ்க்கையை  எடுத்துக்காட்டும் இவ்வேளையில் அவரது வாழ்கை வரலாறு உலக வாழ் இளைர்களது கனவுகள் நனவாக கடினமாக உழைக்க  ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று நம்புகிறேன் 

பலர் கேட்கலாம் அவரை நாம் எவ்வாறு  கெளரவிப்பதென்று அவர்களிடத்து நாம் ஒரு எளிமையான வேண்டுகோளை விடுக்கின்றோம்.
"தெளிவான வானுள்ள நாளில் வெளியே போகும்போது நிலவை பாருங்கள் அது உங்களை பார்த்து சிரிப்பதாக தோன்றும் அந்நேரம் ஒரு கண் சிமிட்டல் குடுங்கள்"


அறிவியல் சார்பாக நாமும் எமது இரங்கலை அவரது குடும்பத்தாருடன் பகிர்ந்துக்கொள்கின்றோம் 



வாசகர்களுக்காக சில முக்கிய புகைப்படங்களை இணைத்துள்ளோம்  



Neil Armstrong, who made the first mission to the moon in 1969 and was the first to step foot on the lunar surface, has died, aged 82




A footprint left by one of the astronauts of the Apollo 11 mission shows in the soft, powder surface of the moon




Apollo 11 astronaut Neil Armstrong leaves a footprint on the surface of the Moon at Tranquility Base on July 20, 1969




Astronauts Neil Armstrong, left, and Buzz Aldrin, right, place an American flag on the lunar surface as taken from the Eagle Lunar Module




A shadow-shrouded Neil Armstrong begins to deploy equipment a few minutes after taking the first momentous and historic step; half a billion tuned in to watch the moment




Armstrong commanded the Apollo 11 spacecraft that landed on the moon July 20, 1969, and is pictured smiling in the vessel




Armstrong, pictured in April 1969 holding a video camera, spent years training for the monumental launch




U.S.astronaut Buzz Aldrin salutes the American flag on the moon's surface; Aldrin was the second man on the moon following Neil Armstrong




Armstrong, right, is seen at the Lunar Module Eagle on the historic first extravehicular activity (EVA) on the lunar surface; the photo was taken by Buzz Aldrin




On July 16, 1969, the American flag heralded the flight of Apollo 11, the first Lunar landing mission, lifting off with Armstrong and crew inside




On July 16, 1969, with Neil Armstrong waving in front, the space crew heads for the van that will take them to the rocket for launch to the moon at Kennedy Space Center




From another angle, Armstrong is seen giving a thumbs up as he and the crew walk to board the shuttle




The crew of Apollo 11, pictured in 1969, from left are Neil Armstrong, Mission Commander, Michael Collins, Lt. Col. USAF, and Buzz Aldrin, USAF Lunar Module pilot




Neil Armstrong poses for a NASA portrait ahead of the historic 1969 Apollo 11 mission




Armstrong spoke at a celebration dinner honoring John Glenn in Columbus, Ohio in February, but rarely granted interviews or made public appearances




Left to right, Apollo 11 crew members, Buzz Aldrin, Michael Collins, and Neil Armstrong posed for photos with President Obama on the 40th anniversary of the moon landing




Speaking in a statement, President Obama said that when Armstrong set foot on the moon, he delivered what he called 'a moment of human achievement that will never be forgotten'; the two are pictured together in 2009




In 2011, Armstrong offered his testimony before a House committee hearing on NASA Human Spaceflight Past, Present and Future in Washington




The astronauts wave as motorcade carries them through a deluge of ticker-tape and confetti in lower Manhattan on August 14 following the moon landing




As they made their way up lower Broadway, the spacemen, from left, are Michael Collins, Edwin Aldrin, Jr., and Neil A. Armstrong, all waved




From left to right, Neil Armstrong, Michael Collins and Buzz Aldrin, seen arriving at Heathrow Airport in London from Berlin for a 24-hour visit to Britain during their 22-nation 38 day world tour later in 1969




The astronaut and his then-wife Janet, left, met Queen Elizabeth II, far right, and Prince Andrew during a reception at Buckingham Palace after the moon landing




In this March 9, 1966 file photo, Astronaut Neil Armstrong is seated during a suiting up exercise Cape Kennedy, Florida, in preparation for the Gemini 8 flight




On March 6, 1966, Armstrong, pilot for the Gemini VIII mission is shown in his gear




Here, Apollo 11 astronauts go through more briefings in preparation for their launch their projected trip to the moon from Cape Kennedy, left to right, Michael Collins and Neil Armstrong




In 1966, astronauts Neil Armstrong, fourth from left, and David R. Scott, third from left, prepare for a simulated test to get ready for a launch




Armstrong was introduced to the press on September 17, 1962, along with the other astronauts in Houston




Neil Armstrong poses with an X-15 aircraft at the Dryden Flight Research Center in California in an undated NASA handout; before joining NASA, he served as a U.S. Navy pilot in the Korean War



காணொளி