Friday, November 2, 2012

140 km வேகத்தில் வியட்நாம், தென் சீனா ஊடாகவும் இன்னொரு சூறாவளி - Pictures

140 km வேகத்தில் வியட்நாம், தென் சீனா ஊடாகவும் இன்னொரு சூறாவளி - Pictures





வியட்நாம் ஊடாக கரைகடந்துள்ள சூறாவளியொன்று இப்போது தென் சீனாவுக்குள் நகர்ந்துள்ளது

வியட்நாமின் வடக்கு பிராந்தியத்தில் சொன்-டின் என்ற இந்த சூறாவளியின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

அங்கு வயல் காணிகளும் மின்சார விநியோகக் கட்டமைப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 140 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசியுள்ள இந்த சொன்- டின் புயலே அந்நாட்டை இந்த ஆண்டில் தாக்கிய மிகப்பெரிய சூறாவளியென்று வியட்நாம் உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
இப்போது மிக வேகத்துடன் தென் சீனாவுக்கு நகர்ந்துள்ள இந்த சூறாவளி கடுமையான புயல்மழையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Boats sit in the Beilun River, which separates China and Vietnam, on Tuesday, October 30. Tropical Storm Son-Tinh was moving northeast along the northern Vietnamese coast on Monday after tearing the roofs off hundreds of houses and breaching flood defenses overnight, the state-run Vietnam News Agency reported.


A market is half-submerged in Beiliu, China, on Tuesday.


Citizens ride on a flooded road in Beiliu, China, on Tuesday.


People clear debris in the wake of the storm.


A Chinese soldier hands over a Vietnamese baby he rescued from the flood to his mother at a waterlogged market near the China-Vietnam on Monday.


A man stands on a flooded road in Sanya, China, on Sunday, October 28.


Fishing boats anchor in the harbor to shelter from the wind at a fishing port in Beihai City, China on Sunday.


An uprooted tree crushes a car in China on Sunday.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!