Tuesday, November 20, 2012

இந்திய- சீனா எல்லைப்பகுதியில் பறக்கும் தட்டுகள்

இந்திய- சீனா எல்லைப்பகுதியில் பறக்கும் தட்டுகள்




இந்திய- சீனா எல்லையை ஒட்டிய பகுதியில் கடந்த சில மாதங்களாக டென்னிஸ் பந்து அளவிலான பறக்கும் தட்டுகள் கிடைத்துள்ளன.
இந்த பொருள் உலோகம் அல்லாத பொருளால் உருவாக்கப்பட்டுள்ளதால் இது குறித்து ராடாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த விவகாரம் குறித்து இரு நாடுகளின் உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

பறக்கும் தட்டுகள் போன்ற பொருட்களை பற்றி விவாதிக்க மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய இராணுவம் ஆகியவை அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.










No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!