Monday, December 3, 2012

2012ல் என்ன நடக்கிறது நம்மை சுற்றி??…. ஏன் மறைக்க படுகிறது? - காணொளி

2012ல் என்ன நடக்கிறது நம்மை சுற்றி??…. ஏன் மறைக்க படுகிறது? - காணொளி



றவைகள் கூட்டம் கூட்டமாக கீழே விழுந்து சாகின்றன….மீன்கள் டன் கணக்கில் கரை ஒதுங்குகின்றன….புது வித சத்தம் வருகிறது….நம்மைச் சுற்றி ஏதோ நடக்கின்றது! ஆனால் அது என்ன என்பது முளுமையாக தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாமல் மறைக்கின்றார்களா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. பல நாடுகளில் குறிப்பிட்ட ஒலியை மக்கள் கேட்டுள்ளார்கள். சூரியனில் இவரை இல்லாத மாற்றம் நாசாவால் அவதானிக்கப்பட்டிருக்கின்றது.  மீண்டும் அதே கேள்வி என்ன நடக்கின்றது நம்மைச் சுற்றி?


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!