Monday, November 5, 2012

பண்டிகைக்கு முன்பே கிறிஸ்துமஸ் இசை: வாடிக்கையாளர்கள் கடும் கண்டனம்

பண்டிகைக்கு முன்பே கிறிஸ்துமஸ் இசை: வாடிக்கையாளர்கள் கடும் கண்டனம்






வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார்களை அளித்ததால், கிறிஸ்துமஸ் இசையை போடுவதை தற்போதைக்கு நிறுத்தி வைப்பதாக Shoppers Drug Mart அறிவித்துள்ளது.
கடந்த 1ஆம் திகதி Shoppers Drug Mart என்ற கடையில் கிறிஸ்துமஸ் இசை போடப்பட்டது.

இதற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் சில வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்த காரணத்தினால், இசை போடுவதை நிறுத்தி வைப்பதாக கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து இசை போடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!