Wednesday, October 17, 2012

48 ஆண்டுகளுக்கு பின்பு அணுகுண்டு சோதனை நடத்தவுள்ள சீனா

48 ஆண்டுகளுக்கு பின்பு அணுகுண்டு சோதனை நடத்தவுள்ள சீனா





ஆசியாவின் அச்சுறுத்தல் நாடான சீனா, தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை 48 ஆண்டுகளுக்கு பின்பு நடத்தவுள்ளது.
தனது முதல் அணுகுண்டு சோதனையை கடந்த 1964ம் ஆண்டு ஒக்ரோபர் 16ம் திகதி, ஜிங்ஜியான் உய்கூர் மாகாணத்தின் மாலான் பகுதியில் வெற்றிகரமாக நடத்தியது.

அதன் பின்னர் கடந்த 1996ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின்படி அணு சோதனை நடத்துவதை நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் சீனா தனது இரண்டாவது அணு சோதனையை மீண்டும் அதே இடத்தில் நடத்த உள்ளது.

தற்போது சீனாவில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட அந்த இடம் சுற்றுலாஸ்தளமாக உள்ளது.

மேலும் அணு சோதனைக்காக சீன அரசு 944 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்துள்ளது.

மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனையை நடத்த சீன விஞ்ஞானிகள் இரவு பகலாக முயற்சி செய்து அதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!