Tuesday, March 19, 2013

சாம்சங்கின் அடுத்த படைப்பு : சாம்சங் கேலக்ஸி எஸ் 4

சாம்சங்கின் அடுத்த படைப்பு : சாம்சங் கேலக்ஸி எஸ் 4



சாம்சங் நிறுவனத்தின் அடுத்த மொபைல் போன் எதுவாக இருக்குமென பல நாட்களாகவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய கேலக்ஸி எஸ் 4 ஒரு வழியாக வெளியாகிறது. இதை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சாம்சங் அடுத்ததாக அந்த போன், இந்த போன் என ஆளாளுக்கு ஒரு பெயரைவைத்து வதந்திகளை பரப்பியவண்ணம் இருந்தார்கள். இப்பொழுது வதந்திகள் முடிவுக்கு வந்துவிட்டது. சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ் 4!

இது விரைவில் மொபைல் சந்தைகளில் கிடைக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நுட்பக்கூறுகள் பின்வருமாறு,

5 அங்குல முழு HD தொடுதிரை,
சூப்பர் AMOLED திரை,
1.9 GHz குவாட்-கோர் ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
13 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.2.2 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதி,
விலை விவரங்கள் தெரியவில்லை.






















No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!