Monday, February 18, 2013

ஈரானில் கௌதம புத்தர் சிலைகள் விற்பனை செய்யத் தடை

ஈரானில் கௌதம புத்தர் சிலைகள் விற்பனை செய்யத் தடை



ஈரானில் உள்ள கடைகளில், கௌதம புத்தர் சிலைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பெம்மைகள் பலவற்றுக்கு அந்த நாட்டு அரசாங்கம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், அங்கு தற்போது புத்தர் சிலைகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதம் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே அங்குள்ள கடைகளில் புத்தர் சிலைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலைகள் விற்கப்படுவது, கலாச்சார அத்துமீறல் என, அந்த நாட்டு கலாசார பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!