ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம், கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் ..... 6 அறிவு மனிதனே கவனி ...
நீ (மனிதன்) மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்….
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன…
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன…
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை…
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது…
இப்படி உன் (மனிதனின்) உடல் சிதைந்து போக…… (மனிதனுக்கு) உனக்கு
ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம்,
கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா…??