Tuesday, July 30, 2013

இந்தியர்களை அதிக அளவில் கொல்லும் நோய் எது தெரியுமா?

இந்தியர்களை அதிக அளவில் கொல்லும் நோய் எது தெரியுமா?


இந்தியாவில் அதிகாமானோர் இதய நோயால் தான் இறப்பதாக புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் இந்தியாவில் உள்ள 25 வயது முதல் 69 வயது வரை உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் இதய நோயால் இறப்பது தெரிய வந்துள்ளது. அனைத்து வயதினரையும் சேர்த்தால் இறப்பவர்களில் 19 சதவீதம் பேர் இதய நோயால் தான் இறக்கினர்.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!