Monday, July 9, 2012

வாழ்நாளில் ஒரு தடவை பூக்கும் மரம்




இலங்கை , இந்திய நாடுகளில் காணப்படும் ஒருவகை பனை இனம் Talipot Palm மரங்கள். இந்த மரங்கள் 25 மீற்றர் உயரம் மேலாக வளரக்கூடியன. Talipot Palm இன் வாழ்க்கைக் காலம் 30 இலிருந்து 80 வருடங்களாக உள்ளது. இந்த பனை வகை மரம் தனது வாழ்நாளில் ஒரேஒரு தடைவை மட்டுமே பூத்து , காய்த்து , கனிகானதும் இறந்தும் விடுகின்றது. இதன் பூக்கள் 6 மீற்றர் மேலாகவும் இருப்பதுடன் பல இலட்சம் சிறிய மலர்களின் கூட்டாகவும் உள்ளது. மேலும் முற்றிய மரம் பல தேவைகளுக்கு பயன்படுவதுடன் இதன் ஒலையை எழுதுவதற்கும்(ஒலை சுவடி) ஆதிகாலத்தில் பயன்படுத்தினர் என்பது இம் மரத்தின் சிறப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!