இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது!
இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது.
பூமியின் நிழல் சந்திரனில் விழும் நிலையில் இந்த சந்திரகிரகணம் நிகழவுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டில் மாத்திரம் இரண்டு சூரிய கிரகணங்களும் ஒரு சந்திர கிரகணமும் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய சந்திர கிரகணம், மாலை 5.45 அளவில் ஆரம்பித்து இரவு 10.21 வரை தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இரவு 8.03 அளவில் சந்திர கிரகணத்தை பூமியில் இருந்து நேரடியாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!