காற்று மண்டலம் இல்லாத குள்ளமான கிரகம் கண்டுபிடிப்பு
காற்று மண்டலமே இல்லாத குள்ளமான கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் உள்ள புளூட்டோ கிரகத்தை விட மூன்றில் இரண்டு பங்கு அளவே உடைய இக்கிரகத்துக்கு மேக்மேக்(MakeMake) என பெயரிட்டுள்ளனர்.
சூரியனை சுற்றி வரும் இக்கிரகம் புளூட்டோவுக்கு மிக தொலைவிலும், சூரியனுக்கு அருகிலும் உள்ளது.
ஆனால் இந்த கிரகத்தில் காற்று மண்டலம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!