Friday, June 7, 2013

உலகின் மோசமான நுழைவுத் தேர்வு இது தாங்க

உலகின் மோசமான நுழைவுத் தேர்வு இது தாங்க




சீனாவில் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான நுழைவுத்தேர்வு இன்று முதல் நடைபெறுகிறது. சீனாவில் உள்ள மாணவ, மாணவியர் பள்ளிப் படிப்பை முடித்ததும் கல்லூரிகளுக்கு செல்ல காவ்காவ் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். சுமார் 9 மணிநேரம் நடக்கும் இந்த தேர்வுக்காக மாணவர்கள் நாள் ஒன்றுக்கு 10 மணிநேரத்திற்கும் மேல் பயிற்சி வகுப்புகளில் பலியாய் கிடக்கின்றனர். இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று படாதபாடு படுகின்றனர். இதில் தோல்வி அடைந்தால் சிலர் தற்கொலையும் செய்கின்றனர்.

இந்நிலையில் இந்த நுழைவுத் தேர்வு இன்று முதல் நடைபெறுகிறது. சுமார் 9.2 மில்லியன் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக தேர்வு மையங்கள் பக்கம் செல்லும் டாக்சிகள் சத்தமில்லாமல் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது. மையங்களுக்கு அருகில் நடக்கும் கட்டிடப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் எலக்ட்ரானிக் கருவிகள் மூலம் மோசடி செய்வதை தடுக்க மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது. மாணவிகள் மெட்டல் கொக்கி உள்ள பிரா அணிந்து வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அணிந்து வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.

சீனாவில் கல்லூரிகளுக்கு செல்ல மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சீனாவின் சிறந்த பல்கலைக்கழங்களான பீகிங், சின்குவா, பூடான் பல்கலைக்கழகங்கள் முக்கிய நகரங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

சீனர்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து வசித்தாலும் வீட்டு பதிவு அமைப்பு திட்டத்தின்படி அவர்களின் குடியிருப்பு ஸ்டேடஸில்(ஹுகோ) அவர்களின் கிராமங்களின் பெயர் தான் இருக்கும். அவர்கள் எத்தனை ஆண்டுகள் நகரில் வசித்தாலும் இந்த நிலை மாறாது. முக்கிய சீன பல்கலைக்கழங்கள் நகரவாசி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது கிராமப்புற மாணவர்களை பாதிக்கிறது. மேலும் அவர்கள் நுழைவுத் தேர்வை தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று எழுத வேண்டி இருக்கிறது.

பீஜிங்கில் வாழும் 20 மில்லியன் பேரில் 37 சதவீதம் பேருக்கு பீஜிங் ஹுகோ கிடையாது. ஹுகோ முறையில் சீர்திருத்தம் தேவை என்ற குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் வரும் 2016ம் ஆண்டு முதல் குவாங்டாங் மாகாணத்தில் சமூக இன்சூரன்ஸுக்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணம் செலுத்தியவர்களின் குழந்தைகள் உள்ளூர் பல்கலைக்கழக தேர்வு எழுத அனுமதிக்கப்படவிருக்கின்றனர். இந்த திட்டம் கிழக்கு ஜியாங்சு மற்றும் ஹெனான் மாகாணங்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கிராமப்புற மாணவர்களுக்காக பல்கலைக்கழங்களில் 30,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அமெரிக்காவுக்கு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

லீனா வீட்டில் சேலை இல்லை, சுடிதார் இல்லை.... ஆபாச படம் மட்டும் எக்கச்சக்கம்!

லீனா வீட்டில் சேலை இல்லை, சுடிதார் இல்லை.... ஆபாச படம் மட்டும் எக்கச்சக்கம்!

இது அம்மணி வெளியில இருக்கும் போது
மோசடி வழக்கில் சிக்கிக் கைதாகியுள்ள நடிகை லீனா மரியா பால் வீட்டிற்குப் போலீஸார் கைது செய்யச் சென்றபோது போலீஸாருக்கு அதிர்ச்சி அளிக்கும் பல விஷயங்கள் கண்ணில் பட்டதாம். கேரளாவைச் சேர்ந்தவர் லீனா மரியா பால். இவரும் அவர் லிவின் மூலம் குடும்பம் நடத்தி வந்தவரான காதலர் சுகாஷ் சந்திரசேகர் என்கிற பாலாஜியும் இணைந்து பெரும் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகளில் இருவரும் ஈடுபட்டனர்.இந்த வழக்கில் லீனா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் சுகாஷ் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.



சீரழித்து விட்டானே சுகாஷ் 


போலீஸாரிடம் லீனா பரபரப்புத் தகவல்கள் பலவற்றை அளித்துள்ளார். தன்னை சுகாஷ் சீரழித்து விட்டான். அவனை முழுமையாக நம்பினேன். ஆனால் எனது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விட்டான் என்று கூறியுள்ளார் லீனா.

3 முறை கர்ப்பம்- கருக்கலைப்பு 


சுகாஷுடன் மனைவி போல குடும்பம் நடத்தியதால் 3 முறை கருத்தரித்துள்ளார் லீனா. பின்னர் கலைத்து விட்டார்.

ஒரு சேலை கூட இல்லை 


லீனாவின் வீட்டில் போலீஸார் ரெய்டு நடத்தியபோதும், அவரைக் கைது செய்யச் சென்றபோதும் போலீஸாருக்கு அதிர்ச்சியான பல விஷயங்கள் தெரிய வந்தன. அதாவது லீனாவிடம் நல்லதாக ஒரு உடை கூட இல்லையாம். சுடிதார் கூட கிடையாதாம். சேலை கிடையாதாம்.எல்லாமே கவர்ச்சியை வெளிக்காட்டக்கூடிய உடைகள்தான் வீடு முழுக்க இருந்ததாம்.

எல்லாமே கவர்ச்சி 


அந்த உடைகளை வெளியில் போட்டுக் கொண்டு உலா வர முடியாத அளவுக்கு கவர்ச்சிகரமானவை. எனவே லீனாவைக் கைது செய்ய சென்னையிலிருந்து சென்ற பெண் போலீஸ் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த தனது சுடிதாரை லீனாவுக்கு அணிய வைத்து அழைத்து வந்தாராம்.

இதுல எது அந்த போலீஸ் அம்மாட சுடிதார்னு சரியா தெரில ...ஒரு வேல போலீஸ் அம்மாவும் லீனாவ போல உடம்போட இருக்கலாம்னு கெஸ் பண்ணலாம் இல்ல வீட்டில இருந்ததெல்லாம் ஆட்டய போட்டுடாங்கனு கெஸ் பண்ணலாம்

இதுல எது அந்த போலீஸ் அம்மாட சுடிதார்னு சரியா தெரில ...ஒரு வேல போலீஸ் அம்மாவும் லீனாவ போல உடம்போட இருக்கலாம்னு கெஸ் பண்ணலாம் இல்ல வீட்டில இருந்ததெல்லாம் ஆட்டய போட்டுடாங்கனு கெஸ் பண்ணலாம்


ஆபாசப் படங்கள் 


இதுகுறித்துக் கேட்டபோது லீனாவிடம் பதில் ஏதும் இல்லையாம்.மேலும் லீனாவின் வீட்டில் நிறைய ஆபாசப் படங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். எனவே அவர் ஆபாசப் படங்களில் நடித்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு உள்ளது. ஆனால் இதுகுறித்துக் கேட்டால் பதில் சொல்லாமல் லீனா அழுகிறாராம். எனவே அவர் ஆபாசப் படங்களில் நடித்திருக்கலாம் என போலீஸார் நம்புகின்றனர்.

லீனாவுடன் 2 தமிழ் நடிகர்களுக்குத் தொடர்பு... யார் யார்?

இது அம்மணி உள்ள கூலாக இருக்கும் போது (பொட்டு யாரு குடுத்ததுன்னு சொல்லல சோ அத பத்தி கேக்காதீங்க ) ... இந்த கெட்டப்போட வெளிய போன நாய் கூட பார்க்காது ... எப்பிடியோ கொஞ்ச நாளுல வெளிய வந்திருவிங்க ... வந்ததும் உடுப்புக்கு என்ன பண்ண போறீங்களோ !!!
லீனாவுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.


விளையாட்டு வீரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியல்: டோணிக்கு 16வது இடம்

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியல்: டோணிக்கு 16வது இடம்




அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அடங்கிய போர்ப்ஸ் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணிக்கு 16வது இடம் கிடைத்துள்ளது. போர்ப்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 100 வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் வெறும் மூன்றே மூன்று வீராங்கனைகளின் பெயர்கள் தான் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

16வது இடத்தில் டோணி 


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி 31.5 மில்லியன் டாலர் வருவாயுடன் போர்ப்ஸ் பட்டியலில் 16வது இடத்தைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் டோணி 31வது இடத்தில் இருந்தார்.


முதலிடத்தில் டைகர் உட்ஸ் 


கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்(37) 78.1 மில்லியன் டாலர் வருவாயுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.


ரோஜர் பெடரருக்கு இரண்டாவது இடம் 


டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 71.5 மில்லியன் டாலர் வருவாயுடன் போர்ப்ஸ் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் பெடரர் தான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஷரபோவா 


ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரோபாவாவுக்கு போர்ப்ஸ் பட்டியலில் 22வது இடம் கிடைத்துள்ளது. அவரது மதிப்பு 29 மில்லியன் டாலர் ஆகும்.


செரினா வில்லியம்ஸ் 


போர்ப்ஸ் பட்டியலில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 8.5 மில்லியன் டாலர் பரிசுத் தொகை உள்பட 20.5 மில்லியன் டாலர் வருவாயுடன் 68வது இடத்தில் உள்ளார்.


லினா

சீன டென்னிஸ் வீராங்கனை லி னா போர்ப்ஸ் பட்டியில் 85வது இடத்தில் உள்ளார். அவரது வருமானம் 18.2 மில்லியன் டாலராகும்.







Complete List



RankNamePaySalary/WinningsEndorsementsSport
1

Tiger Woods

$78.1 M$13.1 M$65 MGolf
2

Roger Federer

$71.5 M$6.5 M$65 MTennis
3

Kobe Bryant

$61.9 M$27.9 M$34 MBasketball
4

LeBron James

$59.8 M$17.8 M$42 MBasketball
5

Drew Brees

$51 M$40 M$11 MFootball
6

Aaron Rodgers

$49 M$43 M$6 MFootball
7

Phil Mickelson

$48.7 M$4.7 M$44 MGolf
8

David Beckham

$47.2 M$5.2 M$42 MSoccer
9

Cristiano Ronaldo

$44 M$23 M$21 MSoccer
10

Lionel Messi

$41.3 M$20.3 M$21 MSoccer
11

Tom Brady

$38.3 M$31.3 M$7 MFootball
12

Derrick Rose

$37.4 M$16.4 M$21 MBasketball
13

Joe Flacco

$36.8 M$35.9 M$0.9 MFootball
14

Floyd Mayweather

$34 M$34 M$0 MBoxing
14

Manny Pacquiao

$34 M$26 M$8 MBoxing
16

Mahendra Singh Dhoni

$31.5 M$3.5 M$28 MCricket
17

Kevin Durant

$30.9 M$16.9 M$14 MBasketball
18

Alex Rodriguez

$30.3 M$29.8 M$0.5 MBaseball
19

Fernando Alonso

$30 M$28 M$2 MRacing
19

Peyton Manning

$30 M$18 M$12 MFootball
21

Rory McIlroy

$29.6 M$13.6 M$16 MGolf
22

Maria Sharapova

$29 M$6 M$23 MTennis
23

Dwyane Wade

$28.9 M$17.4 M$11.5 MBasketball
24

Tony Romo

$28.8 M$25.8 M$3 MFootball
25

Carmelo Anthony

$28 M$19.5 M$8.5 MBasketball
26

Lewis Hamilton

$27.5 M$26 M$1.5 MRacing
27

Amar'e Stoudemire

$27 M$20 M$7 MBasketball
28

Novak Djokovic

$26.9 M$12.9 M$14 MTennis
29

Dwight Howard

$26.5 M$19.5 M$7 MBasketball
30

Rafael Nadal

$26.4 M$5.4 M$21 MTennis
31

Calvin Johnson

$26.3 M$25.5 M$0.8 MFootball
32

Dale Earnhardt, Jr.

$26 M$13 M$13 MRacing
33

Ray Rice

$25.8 M$24.2 M$1.6 MFootball
34

Joe Mauer

$25.5 M$23 M$2.5 MBaseball
34

Johan Santana

$25.5 M$24.5 M$1 MBaseball
36

Derek Jeter

$25.4 M$16.4 M$9 MBaseball
37

Felix Hernandez

$25.3 M$25.1 M$0.3 MBaseball
38

Dwayne Bowe

$24.9 M$24.5 M$0.4 MFootball
39

Josh Hamilton

$24.7 M$24.2 M$0.5 MBaseball
40

Usain Bolt

$24.2 M$0.2 M$24 MTrack
41

Jimmie Johnson

$24 M$17.3 M$6.7 MRacing
41

Wladimir Klitschko

$24 M$19 M$5 MBoxing
43

Prince Fielder

$23.8 M$23.3 M$0.5 MBaseball
44

CC Sabathia

$23.6 M$23.1 M$0.5 MBaseball
45

Vincent Jackson

$23.4 M$23.2 M$0.3 MFootball
46

Miguel Cabrera

$23 M$21.5 M$1.5 MBaseball
47

Cliff Lee

$22.9 M$22.7 M$0.2 MBaseball
47

Mark Teixeira

$22.9 M$22.6 M$0.3 MBaseball
49

Cole Hamels

$22.7 M$22.5 M$0.2 MBaseball
50

Matt Schaub

$22.3 M$21.9 M$0.4 MFootball
51

Valentino Rossi

$22 M$12 M$10 MMotorcycle
51

Sachin Tendulkar

$22 M$4 M$18 MCricket
53

Clay Matthews

$21.8 M$21.3 M$0.5 MFootball
53

Chris Paul

$21.8 M$17.8 M$4 MBasketball
55

Zack Grienke

$21.7 M$21.7 M$0.1 MBaseball
56

Gilbert Arenas

$21.6 M$21.5 M$0.1 MBasketball
57

Pau Gasol

$21.5 M$19 M$2.5 MBasketball
58

Dirk Nowitzki

$21.4 M$20.9 M$0.5 MBasketball
59

Adrian Gonzalez

$21.2 M$21 M$0.2 MBaseball
59

Vernon Wells

$21.2 M$21 M$0.2 MBaseball
61

Wayne Rooney

$21.1 M$18.1 M$3 MSoccer
62

Ryan Howard

$21 M$20 M$1 MBaseball
63

Sergio Aguero

$20.9 M$17.4 M$3.5 MSoccer
64

Didier Drogba

$20.8 M$15.8 M$5 MSoccer
64

Joe Johnson

$20.8 M$19.8 M$1 MBasketball
64

Justin Verlander

$20.8 M$20.3 M$0.5 MBaseball
67

Yaya Touré

$20.7 M$18.2 M$2.5 MSoccer
68

Roy Halladay

$20.5 M$20 M$0.5 MBaseball
68

Neymar

$20.5 M$10.5 M$10 MSoccer
68

Serena Williams

$20.5 M$8.5 M$12 MTennis
71

Tim Lincecum

$20.1 M$19.7 M$0.4 MBaseball
72

Carl Crawford

$20 M$19.8 M$0.2 MBaseball
72

Fernando Torres

$20 M$17 M$3 MSoccer
74

Barry Zito

$19.9 M$19.7 M$0.2 MBaseball
75

Chris Bosh

$19.8 M$17.8 M$2 MBasketball
76

Zlatan Ibrahimovic

$19.7 M$17.2 M$2.5 MSoccer
77

Ichiro Suzuki

$19.6 M$13.6 M$6 MBaseball
78

Ernie Els

$19.5 M$3.5 M$16 MGolf
79

Kaka

$19.3 M$13.8 M$5.5 MSoccer
80

Deron Williams

$19.2 M$17.2 M$2 MBasketball
81

Brandt Snedeker

$19 M$17 M$2 MGolf
82

Paul Pierce

$18.8 M$16.8 M$2 MBasketball
83

Tony Stewart

$18.5 M$12.5 M$6 MRacing
84

Carl Nicks

$18.3 M$18.3 M$0 MFootball
85

Jeff Gordon

$18.2 M$12.7 M$5.5 MRacing
85

Li Na

$18.2 M$3.2 M$15 MTennis
85

Carlos Tevez

$18.2 M$16.7 M$1.5 MSoccer
88

Alfonso Soriano

$18.1 M$18 M$0.1 MBaseball
89

Sebastian Vettel

$18 M$17 M$1 MRacing
90

Matt Cain

$17.4 M$17.1 M$0.3 MBaseball
90

Matt Holliday

$17.4 M$17.1 M$0.3 MBaseball
92

Michael Young

$17.3 M$17.2 M$0.1 MBaseball
93

Rudy Gay

$17.2 M$16.5 M$0.8 MBasketball
93

Steven Gerrard

$17.2 M$12.7 M$4.5 MSoccer
95

Zach Randolph

$17 M$16.5 M$0.5 MBasketball
96

Russell Westbrook

$16.9 M$13.9 M$3 MBasketball
97

Andrew Bynum

$16.7 M$16.5 M$0.3 MBasketball
98

A.J. Burnett

$16.6 M$16.5 M$0.1 MBaseball
98

Brandon Roy

$16.6 M$16.4 M$0.3 MBasketball
100

Samuel Eto'o

$16.4 M$13.4 M$3 MSoccer