கனடாவில் ஆண்டுதோறும் 27 பில்லியன் டொலர் மதிப்பிலான உணவுகள் வீண்: ஆய்வில் தகவல்
கனடாவில் ஆண்டுதோறும் 27 பில்லியன் டொலர் மதிப்பிலான உணவுகள் வீணாவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
வீணாக்கப்படும் உணவுகளில் 51 சதவிகித உணவுகள் மக்களின் வீடுகளில் வீணாக்கப்படுகின்றது.
அதாவது உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு கனடாவில் மட்டும் வீணாக்கப்படுவதாக உலக உணவு விவசாய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு காரணங்களாக உணவுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றமை, காலாவதியாகும் திகதி குறித்த குழப்பம், உணவுகளை அதிகளவு வாங்குபவை தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!