ஐபொட் மூலம் தந்தைக்கு ரூ.1½ லட்சம் செலவு வைத்த 5 வயது சிறுவன்
பிரிட்டன் நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியின் 5 வயது நிரம்பிய டானி என்ற பெயருடைய மகன் பத்தே நிமிடத்தில் ரூ.1½ லட்சத்துக்கு தந்தைக்கு வேட்டு வைத்து விட்டான்.
எப்படியென்றால் வீட்டிலிருந்த ஐபொட் பாஸ்வேர்டு என்ன? என்று பெற்றோரிடம் கேட்டுள்ளான். பெற்றோரும் விவரத்தை கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.
அதன்பிறகு சிறுவன் விவரம் தெரியாமல் ஆன்லைன் வர்த்தக மையத்தில் புகுந்து விலை உயர்ந்த பல காணொலி(vedio) விளையாட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறான். இதனுடைய மதிப்பு 1,710 பவுண்ட்(சுமார் ரூ.1½ லட்சம்) என்று கூறுப்படுகிறது. அவனுடைய இந்த விளையாட்டு, தந்தையின் பொக்கெட் பணத்திற்கு வேட்டு வைத்து விட்டது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!