இங்கிலாந்தில் 17 லட்சம் மனித கருக்கள் அழிப்பு
குழந்தை இல்லாதவர்கள் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்று கொள்கின்றனர்.
இங்கிலாந்தில் சோதனை குழாய் மூலம் குழந்தை பெறுவது அதிகமாக உள்ளது. எனவே அங்கு செயற்கை கரு உருவாக்குவது அதிகரித்துள்ளது.
கடந்த 1991ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் 35 லட்சம் மனித கருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மனித கருக்களின் ஆயுட்காலம் முடிவடைந்து வருவதால், அவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி தற்போது 17 லட்சம் செயற்கை மனித கருக்கள் வீணாகியதால் மண்ணில் புதைக்கப்பட்டன.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!