Monday, November 5, 2012

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க கத்தோலிக்க கிறிஸ்துவ சபை முடிவு

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க கத்தோலிக்க கிறிஸ்துவ சபை முடிவு





பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
தலைநகர் பாரிசில் உள்ள ரோமன் கத்தோலிக் கிறிஸ்துவ சபை, ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பாக திட்டமிட்டு வருகிறது.

ஓரினச் சேர்க்கைக்கு எதிரான திருமண சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க பாதிரியார் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்காக மக்களாகிய நீங்கள் வீதிகளில் போராட தயாராகுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இயற்கைக்கு எதிரான இந்த ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரிப்பது சமுதாயச் சீரழிவுகளை ஏற்படுத்தும் என்று ஆளும் சோசலிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இத்திருமணம் குறித்து நாட்டில் எதிர்ப்பும் ஆதரவும் இருக்கும் பட்சத்தில், இதுகுறித்து வரைவு திட்டமொன்றை அமைச்சரவை கூட்டத்தில் கொண்டுவர பிரான்ஸ் அரசு முடிவெடுத்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!