Tuesday, October 30, 2012

வரலாற்றில் முதன்முறையாக 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது தேர்தல் நிதி

வரலாற்றில் முதன்முறையாக 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது தேர்தல் நிதி




அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் நெருங்கி விட்டதால் இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலுக்கான நிதியை வசூலிப்பதில் இரு கட்சிகளின் சார்பில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒபாமாவுக்கு 5,703 கோடி ரூபாயும், மிட் ரோம்னிக்கு 5,225 கோடி ரூபாயும் தேர்தல் நிதியாக கிடைத்துள்ளது.

அமெரிக்க வரலாற்றிலேயே தேர்தல் நிதி 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது இதுவே முதன் முறையாகும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!