காலியாக போகும் 10 பணிகள்! இவற்றில் நீங்கள் பணிபுரிந்தால், ரூட்டை மாற்றவும்!!
நீங்கள் தற்போது செய்யும் பணி எவ்வளவு காலத்துக்கு நீடிக்க கூடியது? நிறுவனம் நீடித்து இருக்கலாம். குறிப்பிட்ட அந்த பணி, 5 வருடங்களின் பின்னரும் இருக்குமா? இன்று பல விஷயங்கள் மாறிக்கொண்டு உள்ளன. இதனால், அந்த பணி எவ்வளவு காலத்துக்கு நீடித்து இருக்க கூடியது என்று தெரிந்து கொள்வது நல்லது.
அமெரிக்காவில் தற்போது உள்ள பணிகளில், அடுத்த சில வருடங்களில் காணாமல் போய்விடக்கூடிய 10 பணிகளை பட்டியலிட்டு உள்ளார்கள். இவற்றில் ஏதாவது ஒரு ஃபீல்டில் நீங்கள் இருந்தால், வேறு துறைக்கு மாற முடியுமா என்று பாருங்கள். அல்லது, இவற்றில் ஏதாவது ஒரு துறையில் பணிபுரியும் திட்டம் இருந்தால், வேறு தேர்வு உள்ளதா என்று பாருங்கள்.
இதோ 10-வது பணியில் இருந்து ஆரம்பித்து, 1-வது பணி வரை ஒவ்வொன்றாக செல்லலாம். அடுத்தடுத்த பக்கத்துக்கு செல்வதற்கு போட்டோவில் கிளிக் செய்யவும்.
பணி 10 :
Petroleum Pump System Operators, Refinery Operators and Gaugers
2010 பணியிடங்கள்: 44,200
மொத்த பணியிட இழப்பு (2010-2020): -6,200
சராசரி வருட வருமானம்: $60,040
பெற்றோலியம் பம்ப் சிஸ்ட் ஆபரேட்டர்கள், எண்ணை சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலயங்களில் பணி புரிபவர்கள். இவர்கள், சரியான ஃபுளோவை கவனிப்பதே இவர்களது பிரதான பணி என்பதால், அந்த பணி முற்றிலும் ஆட்டோமேட்டிக் ஆகும்போது, இப்படி ஒரு பணியே இருக்காது. அதேநேரத்தில், இதே துறையில், பெற்றோலியம் இஞ்சினியர்களின் எண்ணிக்கை 17% அதிகரிக்கும்.
பணி 09
நன்றி http://viruvirupu.com
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!