Tuesday, June 4, 2013

உலக தங்க கவுன்சில் தனி அலுவலகம் திறப்பு

உலக தங்க கவுன்சில் தனி அலுவலகம் திறப்பு




இந்தியாவில் இதுவரை தொடர்பு அலுவலகத்தை மட்டுமே வைத்திருந்த உலக தங்க கவுன்சில், தனியாக புதிய கார்ப்பரேட் அலுவலகத்தை டெல்லியில் திறந்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்படும் இந்த அலுவலகம் உலக தங்க கவுன்சிலின் பணிகளை மேற்கொள்ளும். வங்கிகள், தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு வணிக ஏற்பாடுகளை இந்த அலுவலகம் நிறைவேற்றித்தரும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி தொடர்பு நிறுவனங்களாக செயல்படும் நிறுவனங்கள் வணிக நடைமுறைகளில் ஈடுபட முடியாது.
இந்நிலையில் உலக தங்க கவுன்சில் கார்ப்பரேட் அமைப்பில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளதால் இனி வணிக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!