Wednesday, November 14, 2012

அபூர்வ இன்று சூரிய கிரகணம்: மக்கள் குவிந்தனர்

அபூர்வ இன்று சூரிய கிரகணம்: மக்கள் குவிந்தனர்




பல ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வமாக காட்சியளிக்கும் சூரிய கிரகணம் இன்று விண்ணில் தோன்றுகிறது.
பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் தோன்றும் இந்த சூரிய கிரகணம், அவுஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் முழு அளவில் காட்சியளிக்கும்.

இதனை காண்பதற்காக உலகம் முழுவதும் உள்ள வானியல் நிபுணர்களும், சுற்றுலா பயணிகள் அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர்.

மேலும் நியூசிலாந்து, இந்தோனேஷியா, சிலி மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்கு ஓரளவு காட்சியளிக்கும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!