சிரியா அகதிகளுக்கு ரூ.150 கோடி நிதியுதவி: ஹிலாரி கிளிண்டன்
சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த 22 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வருகின்றது.
இதனால் நடந்து வரும் உள்நாட்டு போரில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி வருவதுடன், அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.
இவர்கள் துருக்கி, ஜோர்டான், லிபியா மற்றும் ஈராக் நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த மக்களுக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் நிதி உதவி அளித்து வருகின்றன.
இதற்கிடையில் அவுஸ்திரேலியா சென்றுள்ள அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், இராணுவ அமைச்சர் லியான் பெனட்டா ஆகியோர் நேற்று அவுஸ்திரேலிய அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதுகுறித்து ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், சிரியா உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாகிய மக்களுக்காக ரூ.150 கோடி நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது சிரியா மட்டுமின்றி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!