Friday, July 13, 2012


ஏலத்திற்கு வருகிறது அணு சக்தியில் இயங்கும் உலகின் முதலாவது போர்க் கப்பல்



அணு சக்தியில் இயங்கும் உலகின் முதலாவது போர்க்கப்பலான அமெரிக்காவின் யுஎஸ்எஸ் லாங் பீச் ஏலத்திற்கு வந்துள்ளது.

720 அடிகள் நீளம் கொண்ட இந்த கப்பல், 1991ஆம் ஆண்டு வளைகுடாப் போரின் போது, அமெரிக்க கடற்படையிலிருந்து விலக்கி கொள்ளப்பட்டது.

இந்தக் கப்பல் வாஷிங்டனில் 17 ஆண்டுகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த கப்பல் 10 ஆயிரம் டன் உருக்கு, 300 மைல் நீள மின்சார கேபிள், 450 டன் அலுமினியம் கொண்டுள்ளது.

இந்த கப்பல் இப்போது ஏலத்துக்கு வந்துள்ளது. வியட்நாம் போர், வளைகுடாப் போரின் போது இந்த கப்பல் அரும்பணி ஆற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


         

Career (US)
Name:USS Long Beach
Namesake:Long Beach, California
Ordered:15 October 1956
Builder:Bethlehem Steel Co., Fore River Shipyard, Quincy, Massachusetts
Laid down:2 December 1957
Launched:14 July 1959
Acquired:1 September 1961
Commissioned:9 September 1961
Decommissioned:1 May 1995
(deactivated on 2 July 1994)
In service:0
Out of service:1
Reclassified:as CGN-9 1 July 1958
Struck:1 May 1995
Fate:stricken, to be disposed of in the U.S. Navy's ship-submarine recycling program, 1 May 1995






No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!