இன்று பூமியைக் கடக்கும் விண் கல்
சுமார் 4,500 அடி விட்டம் கொண்ட விண் கல் ஒன்று இன்று பூமையைக் கடக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு மிக அருகாமையில், இது கடந்துசெல்லவிருக்கிறது. இதனை வெறும் கண்களால் காணமுடியும் என்றும் சொல்லப்படுகிறது. 2002ஏம்31 என்று இந்த விண்கல்லுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இவ்விண்கல்லால் பூமிக்கு பாதிப்பு எதுவும் இல்லை எனவும் விஞ்ஞானிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த விண் கல்லில் இருந்து தெறித்த சில துகள்கள், பூமியில் வீழ்ந்து பின்னர் அதில் இருந்து உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் என்ற கோட்பாடு ஒன்றும் உள்ளது. இருப்பினும் அதனை தற்போது விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.
ஈர்ப்பு சக்தி இல்லாத, இந்த விண் கல்லில் அவ்வாறு நுன் உயிர்கள் இருக்க வாய்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!